Pages

Monday, February 22, 2010

இருவார்த்தை கதைகள்

தலைப்பு : ஒருவீடு இருவாசல்

கதை : அவள் வந்ததும்

*****************************************

தலைப்பு : தலையணை மந்திரம்

கதை : சிணுங்கியது செல்போன்

*****************************************

தலைப்பு : விபத்து

கதை : அவளை பார்க்காதவரை

*****************************************

தலைப்பு : தூக்கம்

கதை : கனவே கலையாதே

*****************************************

தலைப்பு : கலைக்கூத்தாடி

கதை : வேடிக்கை ‍- வாடிக்கை

*****************************************

தலைப்பு : சோகம்

கதை : கவிழ்ந்தது கப்பலோ ?..

*****************************************

தலைப்பு : கவிதை

கதை : ரசித்தேன் அவளை ..

*****************************************

தலைப்பு : கணக்கு வாத்தியார்

கதை : மகனை மறந்ததேனோ ?.

*****************************************

தலைப்பு : மனைவிசொல்லே மந்திரம்

கதை : சலுகை அறிவிப்பு

*****************************************

தலைப்பு : பாதிக்கும் மேல் அவள்

கதை : இட ஒதுக்கீடு

*****************************************

தலைப்பு : இருவார்த்தை கதைகள்

கதை : கணநேரத்தில் யோசித்தது.

*****************************************



டிஸ்கி : இந்த கதைகள் எனது சிறு முயற்சி . உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

Post Comment

19 comments:

  1. அட அட அட கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்க

    ஜூப்பரு ஸ்டார்ஜன்...

    ReplyDelete
  2. எல்லாம் சூப்பர்.

    //தலைப்பு : ஒருவீடு இருவாசல்

    கதை : அவள் வந்ததும்


    தலைப்பு : தூக்கம்

    கதை : கனவே கலையாதே//

    இந்த ரெண்டும் எல்லாத்தையும் விட சூப்பர்.

    ReplyDelete
  3. அந்த தலையணை மந்திரம்
    செல்போன் உங்க அனுபவமோ

    ReplyDelete
  4. ஒரு வீடு இரு வாசல் - ஆனது :))

    நல்ல முயற்சி ஸ்டார்ஜன், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க...

    அருமை நண்பரே...

    ReplyDelete
  6. அட நல்லாருக்கே... இது நம்ம மாப்பி வசந்த் கூட எழுதிட்டுருந்தானே... அதுதானே... ஆகா கிளம்பிட்டாங்கய்யா....

    ReplyDelete
  7. மேலே உள்ள கதை உங்களுக்கு புரிந்துவிட்டதா தல...,

    ReplyDelete
  8. நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்..

    வித்தியாசமான கான்செப்ட்..

    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  9. முயற்சியை மெச்சுகிறோம்.

    ReplyDelete
  10. கலக்கல் , எல்லாமே சூப்பர் .

    நல்ல முயற்சி ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  11. சலுகை அறிவிப்பு, வேடிக்கை ‍- வாடிக்கை,சிணுங்கியது செல்போன் மற்றும் பல ரசித்தேன்

    ReplyDelete
  12. அட பருடா...இப்படியும் எழுதலாமா?..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. எல்லாமே நல்லாருக்கு ஸ்டார்ஜன்.
    புது விஷயங்கள்.

    ReplyDelete
  14. வருகை தந்து பாராட்டி வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி

    வசந்த்

    அக்பர்

    V.A.S.SANGAR

    சைவகொத்துப்பரோட்டா

    T.V.ராதாகிருஷ்ணன்

    thenammailakshmanan

    துபாய் ராஜா

    நாஞ்சில் பிரதாப்

    SUREஷ் (பழனியிலிருந்து)@ சூப்பர் கதை தல

    உண்மைத் தமிழன்(15270788164745573644)

    ஜெரி ஈசானந்தா.

    ராஜா

    கட்டபொம்மன்

    நீச்சல்காரன்

    நாடோடி

    ஹேமா

    அண்ணாமலையான்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்