Pages

Saturday, May 8, 2010

கடகராசி..

அவள் எனக்கு கேன்சர்
என்று என்னிடம் சொன்னபோது
எப்படி ஆறுதல் சொல்ல‌
தோன்றாமல் மௌனமாய் நான்..


இனிதான் உனக்கு வசந்தமே!!
உன்கஷ்டங்கள், ஆபத்துகள் விலகிடும்!!
நீ ஆவாய் நாளைய முதல்வராக!!
பணவரவுகள், நட்புகள், பெருகிடும்!!
புதுமனை வாசம் பெறுவாய்!!
இப்படியெல்லாம் நான்
அவளிடம் சொன்னபோது
முகமலர்ச்சியை காணாதது ஏனோ!


எப்போதும் கலகலப்பாய்
இருப்பவள் நான் இதை
சொன்னதும் எல்லாமே
விதிப்படிதான் நடக்கும்
என்ற பதிலே அவளிடமிருந்து..


,

Post Comment

38 comments:

  1. நல்லா இருக்கு சார்

    தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  2. அவளுக்கு கேன்சர் என்பதை கடக ராசி என்று புரிந்து கொண்டான் போலும்.

    நல்லாயிருக்கு.

    இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. காமெடியாய் கேள்விப் பட்டதை ட்ராஜெடியாய் மாற்றி விட்டீர்கள்.

    ReplyDelete
  4. இன்னும் கொஞ்சம் நல்ல எழுதலாம்

    ReplyDelete
  5. நச்... துன்பத்தையும் இன்பமாக எடுத்துக் கொள்வது எல்லோராலும் சாத்தியம் அல்ல..

    சில பேருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று கூட தெரியாது பல இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்வதுண்டு.. நானும் அதில் ஒருவன்....

    ReplyDelete
  6. \\காமெடியாய் கேள்விப் பட்டதை ட்ராஜெடியாய் மாற்றி விட்டீர்கள்.\\

    :-((

    ReplyDelete
  7. நல்ல முயற்சி . மாறுபட்ட கண்ணோட்டம்.
    நல்ல இருக்கு நண்பரே !

    ReplyDelete
  8. க‌விதை வித்தியாச‌மாய் இருக்கு ஸ்டார்ஜ‌ன்.. தொட‌ருங்க‌ள்.

    ReplyDelete
  9. அடடா. சந்தோசமா ஆரம்பிச்சு சோகமா முடிச்சிட்டீங்க..
    நல்லா இருக்கு வரிகள்.. :)

    ReplyDelete
  10. ஸ்டார்ஜன் ராசிபலன் சொல்ல ஆரம்பித்துவிட்டார் போலும் என்று வந்தால் கவிதை.நல்லாயிருக்கு.

    ReplyDelete
  11. எப்போதும் கலகலப்பாய்
    இருப்பவள் நான் இதை
    சொன்னதும் எல்லாமே
    விதிப்படிதான் நடக்கும்
    என்ற பதிலே அவளிடமிருந்து..

    ..... sad situation. mmmm.....

    ReplyDelete
  12. எதார்த்தம்....! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. நல்லாயிருக்கு.
    இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  14. அம்மாக்கள் தினத்தில் நெகிழ்வான சிந்தனை ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  15. இப்படி எல்லாம் எழுதுவீங்க என்று செல்லவே இல்ல... நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  16. வாங்க வேலு சார் @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாங்க அக்பர் @ சரியா சொன்னீங்க.., வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. வாங்க ஸ்ரீராம். @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. வாங்க கே.ஆர்.பி.செந்தில் @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. வாங்க பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. வாங்க அம்பிகா @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  21. வாங்க பனித்துளி சங்கர் @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. வாங்க ஸ்டீபன் @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  23. வாங்க மின்மினி @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாங்க குமார் @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  24. வாங்க டிவிஆர் சார் @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாங்க ஆனந்தி @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  25. வாங்க ஆசியாக்கா @ நன்றி கருத்துகளுக்கு..

    ReplyDelete
  26. வாங்க சரவணன் @ நன்றி பாராட்டுக்கு

    வாங்க சித்ரா @ நன்றி கருத்துகளுக்கு..

    ReplyDelete
  27. வாங்க தேவா @ நன்றி கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும்

    ReplyDelete
  28. வாங்க ஜெஸ்வந்தி @ நன்றி கருத்துகளுக்கு..

    ReplyDelete
  29. வாங்க ஹேமா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  30. வாங்க சந்ரு @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  31. விவேக் - ரீமா கேன்சர் சோகநகை ஞாபகம் வந்தது!!

    ReplyDelete
  32. பரிகாரம் உண்டு. வியாதிக்கும் கூட..,

    ReplyDelete
  33. வாங்க ஹூசைனம்மா @ அந்த காமெடியை அடிப்படையாக கொண்டுதான் இந்த கவிதையை எழுதினேன். ரொம்ப நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete
  34. வாங்க டாக்டர் @ ஆமா.. எல்லா நோயிக்கும் மருத்துவம் பார்க்கலாமா.. ரொம்ப நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்