ஒரு சந்தோசமான விசயம். ஏப்ரல் 27 அன்று நான் வெளியிட்ட வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?.. என்ற கட்டுரை யூத்புல் விகடனில் குட்பிளாக்ஸ் பகுதியில் வந்துஇருக்கிறது. இந்த சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த சந்தோசத்தினை விவரிக்க வார்த்தைகளே இல்லை. விகடன் குழுமத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சந்தோசத்தை உங்கள் அனைவர்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி விகடன் குழுமத்திற்கும், நண்பர்கள் அனைவருக்கும்...
வெளிநாட்டில் இருப்பது என் தப்பா?.. - எனது கட்டுரை.
***********************************
கேள்விக்கு உங்கள் பதில் 7:
வாரம்தோறும் இந்த பகுதியில் வெளியாகும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகைகளில் உங்களின் ஒவ்வொருவரின் வித்யாசமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும்போது புதிய கருத்துப் பரிமாணம் கிடைக்கிறது. நிறையபேர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள இது ஒரு நல்லமுயற்சி என்று என்னை பாராட்டிக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றிகள் சொல்வதென்றே தெரியல.. இந்த பகுதிக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி 7:
நம்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட என்ன செய்யலாம்?..
சென்றவாரம் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுபோல இந்த வாரமும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!!.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
நேற்றே படித்தேன் விகடனில் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன். கலக்குறீங்க.
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டார்ஜன். :)
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDeleteவாழ்த்துகள் Starjan
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே . இன்னும் பல சிறந்த படைப்புகள் வெளிவர என் வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் அண்ணே! மேலும் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரட்டும்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்களும் பாராட்டுக்களும்,ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteபொருளாதாரம் முன்னேற..... "பொருள்" அத்தனையும் தன் குடும்ப கைக்குள் வைத்திருக்கும் சில அரசியல் முதலைகள் கஜானாவை காலி செய்யலாம்.
வாழ்த்துக்கள்.இதுபோல் மகிழச்சிகள் இன்னும் நிறைய,நிறைய கிடைக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரரே!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
ReplyDelete//பொருளாதாரம் முன்னேற..... "பொருள்" அத்தனையும் தன் குடும்ப கைக்குள் வைத்திருக்கும் சில அரசியல் முதலைகள் கஜானாவை காலி செய்யலாம்.//
கன்னா பின்னா ரிப்பீட்டு.
வாழ்த்துகள் ஸ்டார்ஜன். மேலும் மேலும் வாழ்த்துக்களை பெற்று சந்தோசத்தை கொண்டாட வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன். கலக்குறீங்க...
ReplyDeleteகலக்குங்கப்பு.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து அசத்துங்க,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteதொடரட்டும் உங்கள் எழுத்தின் வெற்றி.
வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்... தொடர்ந்து எழுதி கலக்குங்க..
ReplyDeleteவாழ்த்துகள், தொடர்ந்து வெற்றி பெறுங்கள்.
ReplyDeleteஸ்டார்ஜன்,
ReplyDeleteவாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிகளுக்கும் சேர்த்து!
ஸ்ரீ....
அன்புள்ள நண்பர்களே!! எல்லோரும் நலமா.. என் கட்டுரையை யூத்புல் விகடனில் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றிகள். உங்களுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஎனக்கு உடல்நலம் சரியில்லாததால் உங்கள் பின்னூட்ட்ங்களுக்கு பதில் எழுதமுடியவில்லை. உங்கள் அன்புக்கு என்றென்றும் நன்றிகள்.
வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteபொருளாதாரம் மேம்படனும்னா, வருமானவரிங்கறத இல்லாமப் பண்ணிடனும்.அப்புறம் கோடிக்கணக்கான கறுப்புப்பணம் சந்தைக்கு வந்துவிடும். அந்தப் பணமே போதும் நம்ம நாட்டுக்கு அன்னிய முதலீடே தேவை இல்லை. எல்லா வெளிநாட்டுக் கடன்களையும் அடைத்து விடலாம், நாட்டின் கல்வி, மருத்துவம் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளில் செலவிடலாம்.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்வாழ்த்துகள் தம்பி
ReplyDeleteவாங்க பனங்காட்டான்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க ராமலட்சுமி மேடம் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாங்க கண்ணன் அண்ணே @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி