அன்பு நண்பர்களே!! எனது மச்சினன் ஷாகுல்ஹமீது கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். அவர் எனக்கு அழகான புகைப்படங்களை அனுப்பி இருந்தார். சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் எடுத்த புகைப்படங்கள். என்னே ஒரு அழகு.. அந்த புகைப்படங்களை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

ஆசை ஆசை
இப்பொழுது.. பேராசை இப்பொழுது..

கலங்கரை விளக்கம் என்றுமே கலங்காது..

மின்னல் ஒருகோடி எந்தன் உயிர்த்தேடி வந்ததே..

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே.. நானும் அங்கே...

தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே.. உன்னைத்தேடி வந்து சேதி சொன்ன..

அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்...

ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் தோன்றவே ஒருநாள் போதுமா..

பனிவிழும் மலர்வனம் உன்பார்வை..
செவ்வானம் சின்னப்பெண் தூவும்..

வெள்ளி அப்படியே அள்ளிக்கலாம் போலிருக்கு...
,
Post Comment
வாவ்...எல்லாப் படமுமே அருமை ஸ்டார்ஜன்.அதுவும் மின்னல்,நிலா அசத்தலாயிருக்கு.
ReplyDeleteWav......... Very Nice Photos....
ReplyDeleteஆஹா இது நல்ல யோசனையாக இருக்கே ! இப்படியும் பதிவு போடலாமோ .
ReplyDeleteஎன்னே ஒரு அழகு
ReplyDeleteம்ஹும்... அதே தான்...கண்டிப்பா அதேதான்...
ReplyDeleteபடங்களும்.. ஒரு வரிக் கவிதைகளும் ஸ்டார்ஜன் நீங்க " ஸ்டார்" ஜன்
ReplyDeleteSuberb collection..
ReplyDeletevery nice pictures.... :-)
ReplyDeleteதமிழ் பாடல்கள் தொகுப்பும் பொருத்தம்...
படமும் விமர்சனமும் மிக அருமை.
ReplyDeleteநல்லாயிருக்கு ஸ்டார்ஜன்... அப்படியே வந்து விருது வாங்கிட்டு போயிருங்க...
ReplyDeletehttp://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
படங்களின் தொகுப்பு நல்லா இருக்கு ஸ்டார்ஜன்..
ReplyDeleteமனிதர்கள் பின்னால் படம் இல்லை என்பதால் எல்லாப் படமும் அழகாக இருக்கு
ReplyDeleteபடங்களும்பாடலின் பொருத்தமான வரிகளும் அருமை. பாராடுக்கள்
ReplyDeleteபடத்துக்கு பாட்டா, பாட்டுக்கு படமா சார்? ரியலி அசத்தல்!!!
ReplyDeleteபாட்டும் படமும் நல்லா இருக்குது. அதிலும் அந்த ஆறாவது படம் பிரமிப்பா இருக்குது.
ReplyDeleteநல்லாருக்கு சேக்மைதீன்.
ReplyDeleteபாட்டும் படமும் அருமை.சூப்பர் ஸ்டார்ஜன்.
ReplyDeleteவருகைதந்து பாராட்டுகளை தெரிவித்த
ReplyDeleteஹேமா @ நன்றி ஹேமா
பனித்துளி சங்கர் @ நன்றி
Sangkஅவி @ நன்றி
கரிசல்காரன் @ நன்றி
நாஞ்சில் பிரதாப் @ அதானா, அதே தானா
கே.ஆர்.பி.செந்தில் @ நன்றி
எல்கே @ நன்றி
பிரசன்னா @ நன்றி
Chitர @ நன்றி
அக்பர் @ நன்றி
அஹமது இர்ஷாத் @ விருதுக்கு மிக்க நன்றி
நாடோடி @ நன்றி
கோவி.கண்ணன் @ நன்றி
நிலாமதி @ நன்றி
எம் அப்துல் காதர் @ நன்றி
அமைதிச்சாரல் @ நன்றி
செ.சரவணக்குமார் @ நன்றி
asiya oமர் @ நன்றி
அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
எல்லா படங்களும் அருமை.. அதற்கு தகுந்த பாடல் வரிகள் அதா விட சூப்பர்..
ReplyDeleteபடங்கள் எடுத்தவருக்கும், அதுக்கு ஏத்த பாட்ட போட்டவருக்கும்.... ஒரு ஓ....போடலாம்.. :)
படமெடுத்தவர் + இடுகையிட்டவர்
ReplyDeleteஇருவருக்கும்...
வாழ்த்துக்கள் + வாழ்த்துக்கள்!
அருமையான படங்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteஅழகான தொகுப்பு..
ReplyDeleteவாங்க ஆனந்தி @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க நிஜாம் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ஸாதிகா அக்கா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க குணா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDelete