Pages

Sunday, June 6, 2010

அறிவியல் முன்னேற்றங்கள்

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா...

இன்று அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு உலகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பழங்கால மக்களின் வாழ்க்கைமுறை, இன்றைய சூழ்நிலைக்கு ஒப்பிடும்போது ஏணிவைத்தாலும் எட்டாத உயரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. மக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர குறைய வாய்ப்பில்லை. எந்த வளர்ச்சியும் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை செய்துபாருங்கள்.

இப்போது, எந்த அறிவியல் சாதனமும் கண்டுபிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். எப்படி உலகம் இயங்குகிறது என்று நீங்களே இந்த புகைப்படங்களை பார்த்து ரசியுங்கள் நண்பர்களே....

























Post Comment

22 comments:

  1. ஆஹா..அருமை ஸ்டார்ஜன்.நான் மட்டுமல்ல என் மகனாரும் மிகவும் ரசித்தோம்.உடனே என் மகனார் இதனை தன் போல்டரில் சேவ் செய்தும் கொண்டார்.நன்ரி

    ReplyDelete
  2. ஸாதிகா அக்கா @ மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்துப்பிழையை சுட்டியமைக்கு நன்றி. சரி செய்து விட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. மற்றதெல்லாம் டூப்பு கடைசி படம் தான் ஆர்காட்டார் புன்னியதுல டாப்பு !
    :)

    ReplyDelete
  4. ரசனைக்குரிய பதிவு நண்பரே :-)

    ReplyDelete
  5. Electric.."shock"...what a thematic.i like that.

    ReplyDelete
  6. ஸ்டார்ஜன் ,கற்பனைப்படங்கள் ரசிக்கும் படியுள்ளது.

    ReplyDelete
  7. கடைசி படம் சூப்பர்..ஆமா ஏன் ஒரு தீவட்டி வச்சிருக்கலாமே!!!!

    ReplyDelete
  8. ஸ்டார்ஜன்..சண்டே புரோகிராமா.சூப்பர்.

    ReplyDelete
  9. அன்பின் ஸ்டார்ஜன்

    கற்பனை அருமை - உண்மையிலேயே இப்படி அறிவியல் சாதனங்கள் இல்லாமல் இருந்தால் ........

    நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  10. அட அட.. எல்லா படங்களும் டாப்பு..
    கடைசி படம் தான் ரொம்ப ரசிக்கிற மாதிரி இருந்தது.. :D :D

    ReplyDelete
  11. ந‌ல்லா இருந்த‌து ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  12. கடைசி படம் டாப்பப்பு:)

    ReplyDelete
  13. கற்பனை படங்கள் அருமை ஸ்டார்ஜன். அதிலும் கடைசி டாப்போடாப்பூ.

    ReplyDelete
  14. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க. ஆனா ஒன்னு மட்டும் தெரியுது இதெல்லாம் இல்லாம இருந்திருந்தா நாம நிம்மதியா இருந்திருப்போம்.

    அந்த கடைசி படம் டாப்பு.

    ReplyDelete
  15. எனக்கு பிடித்த‌ கடைசி படம்தான் எல்லோருடைய டாப்பாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

    வருகைதந்த அனைவருக்கும் என் நன்றிகள்.


    கோவி.கண்ணன்
    செ.சரவணக்குமார்
    நண்டு @நொரண்டு -ஈரோடு
    ஆறுமுகம் முருகேசன்
    ஜெரி ஈசானந்தன்.
    asiya omar
    ஜெய்லானி
    ஹேமா
    cheena (சீனா)
    Chitra
    Ananthi
    நாடோடி
    SUFFIX
    மின்மினி
    Riyas
    அக்பர்

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  16. சூப்பர் தம்பி. உங்க வலை தளம் என்பதால் தான் தைரியமாக உள்ள நுளைந்தேன். இங்க தர்ம அடி. கும்மு எல்லாம் கிடைக்காது என்ற நம்ம்பிக்கையில் தான். ஒரு வாரமா கொசுக்கடி தாங்க முடியல. என்ன சரிதானா?

    ReplyDelete
  17. இன்றைய அறிவியல் சாதனங்கள் இல்லைன்னா எப்படி இருந்திருக்கக்கூடும்கிறத படங்களப் பாத்து அதிரிச்சிதான்; ஆனாலும், பெரிய ‘ஷாக்’ எலெக்ட்ரிக் ஷாக்தான்!!

    ReplyDelete
  18. கோவி கண்ணனை வழி மொழிகிறேன்...!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்