Pages

Friday, July 2, 2010

கவிஞனாய் நான்..


கணநேரமும் எதிர்பார்த்த
வேளையில் குவாங் குவாங்
என்றபடி உன் வருகையை
எண்ணி ஆனந்தம் அடைந்தேன்

சொரசொரப்பான‌ என்கரம்
உன்கரம் பற்றிட ஏங்குகிறது.
உன்மொழியின் அர்த்தம்
தேடுகிறேன் அகராதியில்
கிடைக்காது என்று தெரிந்தும்..

சிணுங்கி சிணுங்கி நீ
கேட்கும் ஒவ்வொன்றுக்கும்
நான் வாங்கித்தரும் முன்
நான் காட்டும் பொய்க்கோபம்
கண்டு ஒதுங்கி செல்லும்
உந்தன் விழிகள்
'அப்பா அடிப்பாரோ'
என்ற மிரட்சியுடன்...
ரசிக்கத் தூண்டுது!!.

என்னில் உன்னை கண்டேன்
நீ செய்யும் குறும்பு
சேட்டைகளில் நானும்
பங்கெடுக்கிறேன்
என்னுடைய பால்யகால‌
நினைவுகளுடன்..

ஆர்வமுடன் படிக்கிறேன்
உன்னை படிக்கவைக்க..
அன்பும் பாசமும் நிறைந்த‌
அப்பாவுக்கு என்று நீ
எழுதும் நாளுக்காக..

நீ காணும் ஒவ்வொரு
கனவுக்கும் உனக்காக
கனவு காண்கிறோம்
நானும் என்னவளும்..


,

Post Comment

27 comments:

  1. //நீ காணும் ஒவ்வொரு
    கனவுக்கும் உனக்காக
    கனவு காண்கிறோம்
    நானும் என்னவளும்..//


    அசத்தல் வரிகள் ..

    உண்மையும் கூட

    ReplyDelete
  2. அழகான ஓவியம்போல அருமையாக உள்ளது உங்கள் கவிதை. பெற்றோரின் பாசத்தை அருமையாக சொல்லிருங்க ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  3. நீ காணும் ஒவ்வொரு
    கனவுக்கும் உனக்காக
    கனவு காண்கிறோம்
    நானும் என்னவளும்..

    பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வைர வரிகள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கவிதை அருமை ஸ்டார்ஜன்....

    ReplyDelete
  5. //
    சொரசொரப்பான‌ என்கரம்
    உன்கரம் பற்றிட ஏங்குகிறது.
    உன்மொழியின் அர்த்தம்
    தேடுகிறேன் அகராதியில்
    கிடைக்காது என்று தெரிந்தும்..
    //அருமையான தேர்ந்தெடுத்து செதுக்கிய வரிகள்.

    ReplyDelete
  6. ஆர்வமுடன் படிக்கிறேன்
    உன்னை படிக்கவைக்க..
    அன்பும் பாசமும் நிறைந்த‌
    அப்பாவுக்கு என்று நீ
    எழுதும் நாளுக்காக..//

    அருமை . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாங்க ஜெய்லானி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. வாங்க மின்மினி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஒரு குழந்தையின் எதிர்காலம் பற்றிய கனவோடு உங்கள் கவிதை ஏங்கித் தவிக்கிறது ஸ்டார்ஜன்.நினைப்பது நிச்சயம் நிறைவாய் நிறையும் !

    ReplyDelete
  10. "சிறு குழந்தை நடு இரவில் எழுந்து 'வெளியில் கூட்டிட்டு போ' என்று சொல்லும்போது மறுப்பு சொல்லாமல் எழுந்து, பைக்கில் வைத்து ஒரு சுற்று சுற்றி கொண்டு வந்து வீடு சேர்க்கும்போது அந்த தந்தையினுள் இருக்கும் தாய்மை உணர்வு பளிச்சிடும் "

    அந்த உணர்வை கொடுத்தது உங்களின் கவிதை. வாழ்த்துகள்!!

    ReplyDelete
  11. சூப்ப‌ர் க‌விதை ஸ்டார்ஜ‌ன்.... அப்பாவின் க‌ன‌வுக‌ள்.

    ReplyDelete
  12. மிக அருமையா இருக்கு ஸ்டார்ஜன்.

    அதுவும் ஒரு அப்பாவின் பார்வையில் கவிதை பிரமாதம்.

    ReplyDelete
  13. வாங்க அபுல்பசர் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வாங்க இர்ஷாத்@ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. வாங்க ஸாதிகாக்கா @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  16. வாங்க மதுரை சரவணன் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. வாங்க ஹேமா @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வாங்க கௌசல்யா @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வாங்க ஆறுமுகம் முருகேசன் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாங்க ஸ்டீபன் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. வாங்க அக்பர் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  22. அசத்தல் வரிகள் ..

    உண்மையும் கூட..!

    ReplyDelete
  23. நீ காணும் ஒவ்வொரு
    கனவுக்கும் உனக்காக
    கனவு காண்கிறோம்
    நானும் என்னவளும்../

    சூப்பர் அசத்திட்டீங்க.

    ReplyDelete
  24. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  25. வாங்க குமார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  26. வாங்க மலிக்கா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. வாங்க பத்மா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்