Pages

Tuesday, July 28, 2009

பற பற பட்டாம்பூச்சி ....

நண்பர் வசந்த் குமார் ( பிரியமுடன் வசந்த் ) எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ளார் .

நான் இப்போ பறக்கலாமே ... எப்படி ?...

எங்கிட்டதான் பட்டாம்பூச்சி இருக்கே ...

என்னை மாதிரி இவங்களும் பறக்கிறாங்க‌ ....

எந்த கவலையும் இல்லாம ...







நீங்களும் பறங்க சந்தோசமா......





Post Comment

26 comments:

  1. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  2. பிறகென்ன கலக்குங்கள். வாள்த்துக்கள்ன்னா

    ReplyDelete
  3. உங்களுக்கும் மற்ற நபர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மிக்க நன்றி மிக்க நன்றி !

    இப்படி அடிக்கடி நெகிழ வைக்கிறிங்களே உங்களுக்கு என்ன கைமாறு செய்வது.......ன்னு தெரியல.

    ReplyDelete
  5. கண்கள் பனிக்கின்றன; இதயம் கணக்கிறகிறது...,

    ReplyDelete
  6. //கண்கள் பனிக்கின்றன; இதயம் கணக்கிறகிறது...,//

    டாக்டருக்கே இதயத்த கணக்க வச்சிட்டீங்களே.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. உங்களுக்கும், விருது பெற்ற மற்றயவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  8. மிக்க நன்றி,

    //கண்கள் பனிக்கின்றன; இதயம் கணக்கிறகிறது...,//

    எனக்கும் தான்.

    அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  9. வாங்க சுஹைனா

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  10. வாங்க சத்தியமூர்த்தி சதீஷன்

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. வாங்க சந்ரு

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  12. வாங்க கோவி கண்ணன்

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  13. வாங்க சுரேஷ்

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  14. வாங்க ராஜ்குமார்

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  16. வாங்க சப்ராஸ் அபூ பக்கர்

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  17. வாங்க அக்ப‌ர்

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  18. வாங்க ஆபிர‌காம்

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  19. உங்களுக்குரிய பரிசு http://shanthru.blogspot.com/2009/07/blog-post_28.html இங்கே இருக்கிறது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
  20. அடா..அடே.. அடடே!!! சூப்பரப்பு! பட்டாம்பூச்சி உயர உயரப் பறக்க வாழ்த்துக்கள்!!! விருது ​பெற்றவர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்!

    ReplyDelete
  21. வாங்க ஜெகநாதன்

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  22. பட்டாம்பூச்சி பறக்கட்டும் மேலும் பலதூரம்.

    தாங்கள் விருது வழங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. வாங்க துபாய் ராஜா

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  24. பட்டாம்பூச்சி விருது இன்னமும் இருக்கா.. மிக்க மகிழ்ச்சி.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. வாங்க உழவன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்