Pages

Thursday, July 30, 2009

சிநேகிதனே சிநேகிதனே ....


எனக்கு நண்பர் சந்ரு நல்ல நண்பர் விருது கொடுத்துள்ளார் .

அது போல நம்ம டி வி ராதா கிருஷ்ணனும் நல்ல நண்பர் விருது கொடுத்துள்ளார் .

இவர்கள் கொடுத்த இந்த விருது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .

நான் பதிவு எழுத ஆரம்பித்த பின் எத்தனை எத்தனை நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது .

நானும் இந்த விருதை நண்பர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .


1. கோவி . கண்ணன்

2. சுரேஷ் ( பழனி வள்ளல் )

3. அக்பர்

4. முரளி கண்ணன்

5. சப்ராஸ் அபுபக்கர்

6. ஜெகநாதன்

7. வசந்த் குமார் ( ப்ரியமுடன் வசந்த் )

8. எம் எம் அப்துல்லா

9. அபு அப்ஃஸர்

10. சங்கா

வாங்க எல்லோரும் ...

சந்தோசமா ஆனந்தமா கொண்டாடுவோம் ...

உங்கள் ஸ்டார்ஜன்னுடன் ...

Post Comment

25 comments:

  1. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

    ReplyDelete
  2. வாங்க சந்ரு

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  3. விருதுக்கு நன்றி.

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. என்னை நண்பனாக ஏற்று விருது கொடுத்திருக்கிறீர்கள், நன்றி சொல்லி நட்பை கொச்சைப்படுத்த விரும்பவில்லை... இருந்தாலும் நன்றி

    ReplyDelete
  6. வாங்க துபாய் ராஜா

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க அபு அஃப்ஸர்

    உங்களுக்கு நண்பனா ஆனதில் மிக்க நன்றி

    வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  8. வாங்க சுரேஷ்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க அக்பர்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. நன்றி ஸ்டார்ஜன்! விருது ​கொடுத்து என்னை நண்பனாக்கியதுக்கு! விருது ​கொடுக்கலேன்னாலும் நட்புதான்! இப்ப அதிகாரபூர்வமா அறிவிச்சதால, இனி உங்கள இனி மாம்ஸு மாம்ஸுன்னு தான் கூப்பிட போறேன்!!!

    ReplyDelete
  11. மாம்ஸ் விருது ​கொடுத்த மற்ற நண்பர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்!!

    ReplyDelete
  12. விருதிலும் உங்கள் மனதிலும் எனக்கு இடம் தந்ததற்கு மனமார்ந்த நன்றி!நன்றி!

    :)

    ReplyDelete
  13. // இப்ப அதிகாரபூர்வமா அறிவிச்சதால, இனி உங்கள இனி மாம்ஸு மாம்ஸுன்னு தான் கூப்பிட போறேன்!!!

    //

    :))

    ReplyDelete
  14. நண்பரே, உங்கள் அன்பிற்கும், விருதுக்கும் மிக்க நன்றி. நீங்கள் நட்புக்கரம் நீட்டிய அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துகளும் அன்பும்.
    மீண்டும் நன்றி!

    ReplyDelete
  15. வாங்க ஜெகநாதன் மாம்ஸ் ,

    நீங்க எப்படிவெனுன்னாலும் கூப்பிடலாம் ..

    ReplyDelete
  16. வாங்க வசந்த்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. வாங்க எம் எம் அப்துல்லா

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  18. வாங்க சங்கா

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

    ReplyDelete
  19. மீண்டும் மீண்டும் விருது உங்களிடம் இருந்து பெருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நன்றி !

    நான் இதன் தொடர்ச்சி எழுத கொஞ்சம் நாள் ஆகும்

    ReplyDelete
  20. வாங்க கோவி.கண்ணன்
    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. என்னையும் உங்கள் நண்பனாய் நினைத்து விருது வழங்கியமைக்கு ரொம்ப நன்றி. விருது பெற்ற என்னய்யா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  22. வாங்க சப்ராஸ் அபு பக்கர்

    வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்