Pages

Thursday, December 10, 2009

( பிரியமுடன் )வசந்த்துக்கு வாழ்த்துக்கள் ...


டிசம்பர் 11 ம் தேதி நாளை பிறந்த நாள் காணும் வலையுலக இளைய தளபதி என் இனிய நண்பர் வசந்த்குமார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

இவரை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் . பிரியமுடன் வசந்த் வலைப்பக்கத்தில் அக்குவேறாக ஆணிவேறாக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இளைய தளபதியின் போர்வாள் .


இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் வசந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை வலையுலக நண்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் .


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த் .



இன்று போல் என்றும் பல பிறந்த நாட்கள் காண என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .






Post Comment

25 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வசந்த்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் வசந்த்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வசந்த்

    ReplyDelete
  5. தம்பி வசந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா வளமும், நலமும் அருள வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்.உங்கள் பெயர் போலவே வாழ்விலும் அனைத்து வசந்தங்களும் பெற அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பாரதியார் பிறந்த தினத்தில் பிறந்திருக்கிறார் வசந்த்...
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த் :)

    ReplyDelete
  9. வசந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. இரட்டை வாழ்த்துகள் வசந்த்
    வலைச்சரப் பதிவர்+பிறந்தநாள்
    இரண்டுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வசந்த்!

    ReplyDelete
  12. வாழ்த்துகள் வசந்த்!

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வசந்த்!!

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்.

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த் .

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்.!!!!!!!!!

    ReplyDelete
  18. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

    நண்பர்களின் வாழ்த்துக்கு வழிசெய்த
    சேக்குக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. வருகை தந்த

    நச்ரேயன்
    அக்பர்
    சந்ரு
    ராகவன் சார்
    சின்ன அம்மிணி
    ஹேமா
    பிரபு
    டி விஆர் சார்
    தியாவின் பேனா
    சந்தனமுல்லை
    ஷங்கி
    ஹரிணி அம்மா
    சரவ்ணக்குமார்
    ஈரோடு கதிர்
    பூங்குன்றன்
    வசந்த்
    கடையம் ஆனந்த்

    அனைவரின் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்!!

    ReplyDelete
  22. பூங்கொத்துக்களுடன் என் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன், MANY MORE RETURNS OF THE DAY VASANTH

    ReplyDelete
  23. வருகைக்கு நன்றி மேனகாசத்யா , அபு அஃப்ஸர்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்