Pages

Saturday, January 2, 2010

பதிவர்களுக்கு மிக்க நன்றி ...

என் அருமை வலைப்பதிவு நண்பர்களே !!


தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிட்டன.

அடுத்தக் கட்டமாக வாசகர்களும் பதிவர்களும் பங்கேற்கும் சுற்று நடைபெற இருக்கிறது.

இந்த தமிழ்மண விருதுகளுக்கு 16 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் 10 இடுகைகள் இடம் பிடித்துள்ளன .******************************************


பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், குறும்படங்கள்)


1. மல்டி மில்லியனராக‌ வேண்டுமா..??? # அபுஅஃப்ஸர் - அபுஅஃப்ஸர்

2. SAME PINCH # க்ளிக்க்ளிக் - முத்துலெட்சுமி/muthuletchumi

3. இந்தியா -பாகிஸ்தான் பிரிவின் போது.... # நிலா அது வானத்து மேல! - starjan

4. மார்க்சிஸ்டு பாசிஸ்டுகளின் பரிணாம வளர்ச்சி # கலகம் - kalagam

5. இந்த படங்கள் என்னை மிகவே பாதித்தது..... # coolzkarthi - coolzkarthi


6. பார்க்க... முடிந்தால் ரசிக்க....(பேனா கோட்டோவியம்,ரமணர்) # வானம் வசப்படும் - தமிழ்ப்பறவை

7. LAND MARK - July PiT மெகா போட்டிக்கு # முத்துச்சரம் - ராமலக்ஷ்மி

8. விழித்துறங்கும் பகல். # மண்குதிரை - மண்குதிரை

9. வந்தாச்சு வந்தாச்சு # Nila - நிலா

10. வண்ண மயமாகும் பணபாட்டு அசைவுகள் # மண்கவுச்சி - முனைவர் இரத்தின.புகழேந்தி

11. ஜொள்ளித் திரிந்த காலம் - 2.8 # Dubukku- The Think Tank - Dubukku

12. இரண்டுக்கும் தெரியாமல் பிடிச்ச படம் இது! # பேசும் பொற்சித்திரமே - geethasmbsvm6

13. குலசை தசரா 2009 - புகைப்படங்கள் # தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :) - இளவஞ்சி .


*********************************************


தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைளில் எனது இடுகையும் தேர்வாகி உள்ளது .

இதற்கு , உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல . உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் .

இனி , இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இன்று தொடங்கி ஜன 12 வரை நடைபெற உள்ளது .

உங்கள் பொன்னான வாக்குகளை , 16 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து இடுகைகளுக்கும் வாக்களியுங்கள் .

தமிழ்மண விருதுகள் 2009 ல் தேர்ந்தெடுத்த உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

Post Comment

32 comments:

 1. நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.வாழ்த்துகள் அண்ணா.

  ReplyDelete
 2. போட்டுட்டா போச்சு.., எங்க வீட்டுல 4 ஓட்டு இருக்கு,,, தலைக்கு எவ்வளவு தேறும்,,,

  உங்களுக்குத்தான் என்ஓட்டு கலக்குங்க தல

  ReplyDelete
 3. இப்படி ஒரு பதிவு போடலாமோ?
  நானும் செலக்ட் ஆகிட்டேன்.. உங்கள அப்படியே cpy & paste செஞ்சிக்கிறேன் நன்றிங்க :)

  ReplyDelete
 4. கலக்குங்க.. கலக்குங்க.

  வாழ்த்துகள்.

  நாஞ்சில் பிரதாப் கேட்ட மாதிரி ஓட்டுக்கு எவ்வளவு.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்.
  தமிழ்மணத்தின் இந்த முதல் கட்ட தேர்வு உங்களை இறுதி சுற்றுக்கு கொண்டு சென்று வெற்றியை
  தேடி தரட்டும்.

  நட்புடன்
  அபுல்பசர்.

  http://abulbazar.blogspot.com

  ReplyDelete
 6. அன்பரே, முதல் சுற்று வெற்றிக்குப் பாராட்டுகள். அடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று விருது பெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 8. அடுத்த சுற்றிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

  கோவி கண்ணன்

  எம்.எம்.அப்துல்லா

  துபாய் ராஜா

  நாஞ்சில் பிரதாப் @ கொடுத்துருவோம்

  D.R.Ashok

  அக்பர்

  T.V.Radhakrishnan

  செ.சரவணக்குமார்

  அபுல் பசர்

  இராகவன் நைஜிரியா

  நசரேயன்

  தியாவின் பேனா

  ஷங்கி

  Raja

  கட்டபொம்மன்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 13. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

  ஹேமா

  பிரியமுடன்...வசந்த்

  SUREஷ் (பழனியிலிருந்து)

  S.A. நவாஸுதீன்

  thenammailakshmanan

  கடையம் ஆனந்த்

  ReplyDelete
 14. பார்டா ​வெக்கத்​தை... அச்​சோ.. அட என் மாம்ஸு....! அசத்துங்க!

  ReplyDelete
 15. வாங்க ஜெகா , வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

  சந்தோஷமாக இருக்கு..

  நேரம்கிடைகும்போது இதையும் பாருங்க சகோதரரே..

  http://fmalikka.blogspot.com/

  ReplyDelete
 17. வெற்றி பெற வாழ்த்துகள்.

  மற்றும் பதினைந்து பவுன் முறை செய்தாச்சு :-)

  (அதாங்க //உங்கள் பொன்னான வாக்குகளை// )

  சரி, சரி முறைக்கதீங்க :-)

  ReplyDelete
 18. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

  மலிக்கா

  சிங்கக்குட்டி

  ReplyDelete
 19. நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 20. /// முனைவர்.இரா.குணசீலன் said...

  வாழ்த்துகள் நண்பரே.. ///

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி குணசீலன்

  ReplyDelete
 21. /// cheena (சீனா) said...

  நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன் ///

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சீனா அய்யா

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்