சத்தம் போடாதே
என் செல்லம் வரும்
நேரமிது
நீ அழுது எங்களை
சந்தோசப்படுத்தினாயே
அதை மறக்க முடியுமா !!
நான் அருகில் வந்ததும்
உன்னிடம் உதைபடும் ஆளானேன்
நான் எதிர்பாராத நேரத்தில்
சுர்ரென்று பன்னீர் தெளித்தாயே !!
அந்த வேளையில் சுற்றி
இருந்தவர்கள் _ ஏய் நீ
அதிர்ஷ்டக்காரன்ப்பா என்றார்களே !!
உன் செல்ல மொழிகளை கேட்க
நான் அழைத்த போது
என்னவளின் முகம் நோக்கினாயே
நான் யார் என்று தெரிந்ததும்
என்னோடு இணைந்தாயே !!
நீ வரும் அழகை
ரசிக்காதோர் யாரும் உண்டோ ?
பாட்டுப்பாட வைத்து
தூங்குவது நீயல்லவா ..
இரவில் உன் சத்தம்
கேட்டு ஆனந்தம் அடைந்தேனே !!
நான் உன் ரசிகனானே
உன் சேட்டைகளை கண்டு !
எனக்கு தெரியாத
கேள்வியெல்லாம் கேட்டு
நான் பதில் சொல்ல திணறியதை
கண்டு ரசித்து ரசித்து சிரித்தாயே !!!
என் செல்லமே ...
******************************************
கவிஞர் சேக் மைதீன் வாழ்க.
ReplyDeleteகலக்கல் கவிதை.
அழகான கவிதை..........
ReplyDeleteஇதை எழுதி எங்களை சந்தோஷ படுத்திவிட்டாயே..
ReplyDeleteகவிதையில் உங்கள் பாசம் பொங்கி வழியுது ஷேக் மைதீன். அழகான கவிதை
ReplyDeleteஇன்று குழந்தைகள் நினைவு தினம் போல உங்கள் கவிதையும் குழந்தையின் கருவோடு அழகாயிருக்கு.நிறைந்த பாசம் கொட்டி எழுதியிருக்கீங்க.
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
எனக்கு தெரியாத
ReplyDeleteகேள்வியெல்லாம் கேட்டு
நான் பதில் சொல்ல திணறியதை
கண்டு ரசித்து ரசித்து சிரித்தாயே !!!
அருமையாகவுள்ளது நண்பரே..
குழந்தை மீதான உங்கள் நேசம் உணரமுடிகிறது சேக்.
ReplyDeleteவாங்க அக்பர் வருகைக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாங்க Sangkavi வருகைக்கு மிக்க நன்றி
ReplyDeleteகலையரசன் சந்தோசம் தான் வாழ்க்கை
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
கலக்கல்
ReplyDeleteவாங்க S.A. நவாஸுதீன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ReplyDeleteவாங்க ஹேமா வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ReplyDeleteவாங்க முனைவர்.இரா.குணசீலன் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ReplyDeleteவாங்க செ.சரவணக்குமார் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ReplyDeleteவாங்க T.V.Radhakrishnan வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ReplyDeleteசேக் நல்லா எழுதியிருக்கீங்க...!
ReplyDeleteவாங்க வசந்த் , வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.
ReplyDeleteவாங்க பா ரா சார்
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
குழந்தைக்கு பிறந்த நாளா ஸ்டார்ஜன்
ReplyDeleteநல்லா இருக்கு கவிதை
வருகைக்கு நன்றி தேனம்மை
ReplyDeleteஅருமையா எழுதியிருக்கிங்க ஸ்டார்ஜன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி SUFFIX
ReplyDelete