நதியின் ஆழம் தெரிந்த எனக்கு
நீந்த எனக்கு பயம் !
மலையின் உயரம் தெரிந்த எனக்கு
மலையேற எனக்கு பயம் !
நிலவு எட்டிப் பிடிக்கும் உயரத்தில்
இருந்தாலும் அருகே செல்ல பயம் !
ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்
அதன் அருகே செல்ல பயம் !
வேகமாக ஓடியும் வெற்றி
இலக்கை அடைய பயம் !
பெண்ணே பெண்ணே !!
உன்னை கண்ட நாள் முதல்
இதெல்லாம் எனக்கு எளிதானதே !
இது தான் காதலின் ஆழமோ!
நீ வரும் வழியெங்கும்
பூக்களாய் பூத்திருக்க தோன்றுதே !!
***********************************************
காதல் வந்தாச்சு.
ReplyDeleteஇனி பயம் விட்டுப் போய்
எல்லாமே சுகம்தான் ஸ்டார்ஜன்.
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸூ,
ReplyDeleteமாத்திபுடுவாங்க.
மிகவும் எளிமையாய் அருமையாய் இருக்கிறது நண்பரே!
ReplyDeleteபிரபாகர்.
ரொம்ப சீக்கிரமே வந்தாச்சுன்னு தகவல் வந்துச்சு
ReplyDeleteஇப்பத்தான் சொல்லுறீங்க ஸ்டார்ஜன்
இன்னும் பயமும் போகலை, காதலும் வரல
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு தல.ஆனா இந்த காதல் என்றால் என்னங்க அர்த்தம் :)
ReplyDeleteபுத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
காதல் வந்தாச்சு
ReplyDeleteஉன்னைக்கண்ட நாள் முதல் எல்லாம் எனக்கு எளிதானதே.......ஒரு வெற்றியின் பின் ஒருபெண்மணி இருப்பாள் என்பார்கள்.(தாய் ஆசிரியை .....சகோதரி .....தங்கை .....மனைவி )வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாங்க ஹேமா , நன்றி
ReplyDeleteவாங்க அக்பர் , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க பிரபாகர் , வருகைக்கு நன்றி
ReplyDelete///உன்னை கண்ட நாள் முதல்
ReplyDeleteஇதெல்லாம் எனக்கு எளிதானதே !
இது தான் காதலின் ஆழமோ!
நீ வரும் வழியெங்கும்
பூக்களாய் பூத்திருக்க தோன்றுதே !///
ஆகா!!!!. அக்பர் கூடவே இருக்கீங்க. பத்திரமா பார்த்துக்குங்க
வாங்க தேனம்மை அக்கா , காதல் வந்ததும் ...
ReplyDeleteவாங்க நசரேயன் , சீக்கிரம் வரும் ...
ReplyDeleteவாங்க பூங்குன்றன் , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க டிவிஆர் சார் , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க நிலாமதி , வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ராஜ்குமார் , வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
ReplyDelete//உன்னை கண்ட நாள் முதல்
ReplyDeleteஇதெல்லாம் எனக்கு எளிதானதே ! //
திருமணம் ஆகும் வரை அப்படித்தான் இருக்கும்
//ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்
ReplyDeleteஅதன் அருகே செல்ல பயம் !//
கவி நாயகர் மனைவியைச் சொல்லுகிறாரா, காதலியைச் சொல்லுகிறாரா..,
ஐ கவிதை..கவிதை..
ReplyDeleteதலைவா... இந்த கவிதை ஏதோ தமிழ்பாட்டோட உல்டா மாதிரி இருக்கே... அப்படியொண்ணுமில்லையே... :-)
வாங்க நவாஸ் ,
ReplyDeleteஅக்பர் நல்ல படியா பார்த்துக்கொள்வார் ( சொல்ல சொன்னார் ).
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தல ,
ReplyDeleteகாதலின் தீபம் ஒன்று ..
ஏற்றினாளே என் நெஞ்சில் ...
வாங்க பிரதாப் ,
ReplyDeleteஇன்னுமுங்களுக்கு காதல் வரலியா..
வருகைக்கு நன்றி
ரைட்டு நடக்கட்டும்...
ReplyDeleteவாங்க சரவணன் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்
ReplyDeleteஅதன் அருகே செல்ல பயம் !//
நல்லா இருக்கு நண்பரே...:))
/// பலா பட்டறை said...
ReplyDeleteரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்
அதன் அருகே செல்ல பயம் !//
நல்லா இருக்கு நண்பரே...:)) ///
வருகைக்கு நன்றி பலா பட்டறை