Pages

Wednesday, January 13, 2010

பொங்கலோ பொங்கல் ...

தமிழர் திருநாளாம்
பொங்கல் பண்டிகையே
நீ வந்தாய் இவ்வருஷம்
தமிழ் புத்தாண்டாய் !!


எங்கள் வீட்டினிலே
புத்தம் புதிய பானையிலே
புது அரிசியும் பொங்கியதே
எங்கள் மனம் போல !!!


இதற்கு எத்தனை நாட்கள்
தூங்காமல் பாதுகாத்தோம்
எங்கள் வயக்காட்டினை !!!


வந்தானே கடன்காரன்
மறுநாளே கடனை கேட்க ...


************************************


எல்லோரும் இந்த இனிய பொங்கல் திருநாளில் எல்லா வளமும் பெற்று இந்த தமிழ் புத்தாண்டு இனிய புத்தாண்டாக மலர இறைவனிடம் பிராத்திப்போம் .



நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Post Comment

15 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்து உறுப்பினர்களுக்கும் எனது இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. அன்பின் சேக் மைதீன்...
    உங்களுக்கும் நண்பர் அக்பருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எனது இனிய நன்னாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  7. இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்த்துக்கள்.

    ReplyDelete
  10. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு/பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  12. இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  13. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்