Pages

Wednesday, May 19, 2010

நன்றி நண்பர்களே..

அன்புள்ள நண்பர்களே!! எல்லோரும் நலமா..

நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்கள் எனக்கு நன்றி விருது கொடுத்து சிறப்பித்துள்ளார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விருதினை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு பத்துபேருக்கு விருது கொடுத்து, மற்றவர்கள் நமக்கு ஸ்டார்ஜன் விருது தரலியே என்று நினைக்ககூடாது பாருங்க. என் மனம் கேட்கவில்லை. நான் உங்கள் அனைவருக்கும் இந்த விருதினை வழங்க ஆசைப்படுகிறேன்.


நான் வலைப்பூ ஆரம்பித்ததிலிருந்து எனக்கு ஆதரவுகொடுத்து என்னுடைய பக்கத்துக்கு வருகைதந்த உங்கள் அனைவர்களையும் மறக்க இயலாது.

எனவே உங்கள் அனைவருக்கும் இந்த நன்றி விருதை வழங்குகிறேன்.

விருதை பெற்றுக் கொள்ள அனைவரையும் அழைக்கிறேன்

நன்றி நண்பர்களே!!

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

39 comments:

  1. //"நன்றி நண்பர்களே.."//

    குன்றின் மீது ஏறி நின்றால் வென்றுவிடலாம் அது என்ன ?

    :)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் staarjan

    ReplyDelete
  3. ஆஹா !
    வாழ்த்துக்கள் நண்பரே அனைவருக்கும் விருது வழங்கி சிறப்பித்தமைக்கு !

    தொடரட்டும் உங்களின் எழுத்து சாதனை !

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்க‌ளும் வ‌ண‌க்க‌ங்க‌ளும்

    ReplyDelete
  6. என்ன குரு சௌக்கியமா- வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.அறுசுவையில் வரும் சேக் என்பவர் நீங்களா?

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் நண்பரே அனைவருக்கும் விருது வழங்கி சிறப்பித்தமைக்கு

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்..... !!!

    ReplyDelete
  12. விருது பெற்றதற்கு வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    விருதுக்கு நன்றி.

    ReplyDelete
  13. விருதுக்கு வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  14. ஸ்டார்ஜனுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. வாங்க கோவி அண்ணே @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.. அந்த விடுகதைக்கு நீங்கதான் விடையை சொல்லணும். ஹா ஹா ஹா.

    ReplyDelete
  16. வாங்க எல்கே @ வாழ்த்துகளுக்கு நன்றி

    வாங்க பனித்துளி சங்கர் @ நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும்...

    வாங்க கட்டபொம்மன் @ நன்றி வாழ்த்துகளுக்கு

    ReplyDelete
  17. வாங்க ஸாதிகா அக்கா @ வாழ்த்துகளுக்கு நன்றி

    வாங்க இர்ஷாத் @ வாழ்த்துகளுக்கு நன்றி

    வாங்க கரிசல்காரன் @ நன்றி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்

    ReplyDelete
  18. வாங்க சிஷ்யா பிரதாப் @ நான் நல்லாருக்கேன்; நீங்க நலமா ஊர்ல எல்லோரும் நல்லாருக்காங்களா.. கேட்டதாக சொல்லவும்.

    வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  19. வாங்க ஆசியாக்கா @ நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும். அறுசுவையில வரும் சேக் நானில்லை. அவர் வேற.. நீங்க இப்படி சொன்னதும்தான் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது. இப்படித்தான் சன்டிவி அறுசுவை ப்ரோகிராம் பார்த்திட்டு என் மாமா பசங்க ஏ ஏ இது சேக் மச்சான் என்பார்கள்.

    நன்றி அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  20. வாங்க பிரபு @ வாழ்த்துகளுக்கு நன்றி

    வாங்க மகராசன் @ நன்றி வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்

    ReplyDelete
  21. வாங்க மேனகா @ நன்றி வாழ்த்துகளுக்கு

    வாங்க இராமசாமி கண்ணன் @ நன்றி வாழ்த்துகளுக்கு

    வாங்க சித்ரா @ நன்றி வாழ்த்துகளுக்கு

    ReplyDelete
  22. வாங்க அக்பர் @ நன்றி வாழ்த்துகளுக்கு

    வாங்க மின்மினி @ நன்றி வாழ்த்துகளுக்கு

    வாங்க நிஜாம் @ நன்றி வாழ்த்துகளுக்கு

    ReplyDelete
  23. வாங்கியவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்தும் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் பாஸ்.

    ReplyDelete
  25. உங்கள் பரந்த மனப்பான்மைக்கு மிக்க நன்றி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. உங்கள் பரந்த மனப்பான்மைக்கு மிக்க நன்றி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. ////"நன்றி நண்பர்களே.."//

    குன்றின் மீது ஏறி நின்றால் வென்றுவிடலாம் அது என்ன ?

    :) //

    குன்றின் உயரத்தை வென்றுவிடலாம்.

    நீங்க வலைப்பதிவில் பிரபலம் ஆகிட்டிங்க அதைத்தான் சொன்னேன். நம்புங்க

    ReplyDelete
  28. மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    உங்கள் பணி மேலும் தொடரட்டும்..

    விருதிற்கு நன்றி :)

    ReplyDelete
  29. நண்பர் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  31. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  32. வாங்க ஹேமா @ நன்றி வாழ்த்துகளுக்கு

    வாங்க மயில்ராவணன் @ நன்றி வாழ்த்துகளுக்கு

    வாங்க சசிக்குமார் @ நன்றி அன்புக்கும் வாழ்த்துகளுக்கும்

    வாங்க கோவி அண்ணே @ அப்படியா அண்ணா., உங்களின் பொன்னான வார்த்தையை கேட்கும்போது சந்தோசமாக உள்ளது. ரொம்ப நன்றி அண்ணே!!

    ReplyDelete
  33. வாங்க ஆனந்தி @ நன்றி வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும்

    வாங்க இப்படிக்கு நிஜாம்.., @ நன்றி வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும்

    வாங்க அம்பிகா @ நன்றி வாழ்த்துகளுக்கு

    ReplyDelete
  34. வாங்க V.Radhakrishநன் சார் @ வாழ்த்துகளுக்கு நன்றி

    வாங்க ஸ்ரீராம். @ வாழ்த்துகளுக்கு நன்றி

    வாங்க‌ ஜெஸ்வந்தி @ வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்