Pages

Thursday, March 18, 2010

இருவார்த்தை கதைகள் 2

தலைப்பு : நேர்முகத் தேர்வு

கதை : சென்றதும் வெளியே

********************************************

தலைப்பு : கானல் நீர்

கதை : வந்தாய் வராமலே

********************************************

தலைப்பு : ஆசை

கதை : விரும்பியது என்னை

********************************************

தலைப்பு : கண்ணாடி

கதை : பொய்சொல்ல தெரியாது..

********************************************

தலைப்பு : வெளிச்சம்

கதை : ஒளியில் பிம்பம்

********************************************

தலைப்பு : விலைவாசியும் நானும்

கதை : விக்கிரமாதித்தனும் வேதாளமும்

********************************************

தலைப்பு : கைவிளக்கு ஏந்திய காரிகை

கதை : மின்மினி பூச்சி

********************************************

தலைப்பு : அரசுபள்ளி மாணவர்

கதை : விளக்குகம்பத்தின் அடியில்..

********************************************

தலைப்பு : கொடி

கதை : காற்றின் திசையில்..

********************************************

தலைப்பு : பொம்மை

கதை : குழந்தையின் ராஜா

********************************************

தலைப்பு : விடிவெள்ளி

கதை : ஆரம்பமாகட்டும் இனிதே...

********************************************


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

22 comments:

  1. வேதாளமும் மின்மினிப்பூச்சியும் அருமை ஸ்டார்ஜன்

    ReplyDelete
  2. தலைப்பு:இரு வார்த்தை கதைகள்

    கதை : ஸ்டார்ஜன்

    ஹி..........ஹி..........

    நல்லா இருக்கு நண்பா.

    ReplyDelete
  3. இரு வார்த்தை கதைகள் அருமை.

    //தலைப்பு : நேர்முகத் தேர்வு

    கதை : சென்றதும் வெளியே//

    //தலைப்பு : விலைவாசியும் நானும்

    கதை : விக்கிரமாதித்தனும் வேதாளமும்//

    நச்.

    ReplyDelete
  4. கதைகள் நல்லா இருக்கு..ஸ்டார்ஜன்

    ReplyDelete
  5. நல்லாயிருக்குங்க...

    ReplyDelete
  6. வாங்க தேனக்கா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  9. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  10. வாங்க கட்டபொம்மன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாங்க டீரீமர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. நான் சூப்பர், ஆஹா, ஓஹோ என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனால், இது ஒடு நல்ல முயற்சி! ஆனா என் ஓட்டு உங்களுக்குத்தான்
    Giri
    http://sasariri.com

    ReplyDelete
  13. //தலைப்பு : கண்ணாடி

    கதை : பொய்சொல்ல தெரியாது..///

    ஆஹா..அருமை.ஒவ்வொரு தலைப்பும்,கதையும் "நச்"என்று உள்ளது.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. கண்ணாடியும் வெளிச்சமும் நச்

    ReplyDelete
  15. வாங்க கிரி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  16. வாங்க டாக்டர் தல,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. வாங்க ஸாதிகா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. வாங்க மயில்ராவணன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. ரொம்ப அருமையா இருக்கு, வாழ்த்துக்கள்.JAHIR

    ReplyDelete
  20. வாங்க ஜாஹிர்பாய்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்