Pages

Sunday, March 21, 2010

வலைச்சரத்தில் உங்கள் ஸ்டார்ஜன்

அன்புமிக்க நண்பர்களே!! எல்லோரும் நலமா..

இன்றுமுதல் உங்கள் ஸ்டார்ஜன் வலைச்சரத்தில் ஒருவார காலம் அலங்கரிக்கப்போகிறேன். திரு. சீனா அய்யாவின் ஆசியினாலும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களினாலும் இன்று வலைச்சரத்தில் பணியாற்ற செல்கிறேன்.

இந்த பதிவுலகில் எழுதவந்த பின்னர் எத்தனை எத்தனையோ நண்பர்களாக நீங்கள் அனைவரும் கிடைத்துள்ளீர்கள். எனக்கு எழுதுவதற்கு ஊக்கமும் என்முயற்சிகளுக்கு ஆதரவும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னவென்று நன்றிகள் சொல்வதென்றே தெரியவில்லை.

நானும் வலையுலகில் ஜொலிக்கிறேனென்றால் என்னை ஸ்டாராக ஆக்கியது நீங்கள்தான்.

உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் என்பாதையில் நீங்கள் தூவும் பூக்கள்.


வலைச்சரம்

நிலா அது வானத்து மேல!!

என்றும் உங்கள் மனவானில்...


தொடர்ந்து உங்கள் பூக்களை தூவுங்கள்..


உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.



Post Comment

46 comments:

  1. ஆஹா! மகிழ்ச்சியான செய்தி! வலைச்சரம் செய்து வருகிற அரும்பணியில் தாங்களும் பங்கேற்பது அனைவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிற செய்தி! நல்வாழ்த்துக்கள், உங்களுக்கும் வலைச்சரத்துக்கும்!

    ReplyDelete
  2. அசத்துங்க! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் கலக்குங்க..........

    ஆபிஸில் ஆணி புடுங்குற வேலை அதிகம் இருப்பதால் அடுத்த வாரத்திற்குள் தொடர் பதிவை எழுதிவிடுகிறேன் அண்ணாச்சி

    ReplyDelete
  4. வலைச்சரத்தின் நட்சத்திரம் ஸ்டார்ஜன்னுக்கு வாழ்த்துகள்.

    பிரகாசமாய் எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வலைச்சர நட்சத்திரம் ஸ்டார்ஜன்னுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் தல ,, கலக்குங்கள் ...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்..

    கலக்குங்க கலக்குங்க..எண்ணங்களையும் வண்ணங்களையும் சேர்த்து அசதுங்க..

    ReplyDelete
  9. பூக்கள் கோர்த்து
    மாலையாக்கி
    பூங்கொத்து சேர்த்து உடன்
    புன்னகை வைத்து

    வரவேற்கின்றேன். வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  10. அட, அப்படியா? நல்ல செய்தி, வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் சகோதரரே.வலைச்சரத்தில் கலக்குங்கள்.பார்க்க ஆவலாக உள்ளோம்.

    ReplyDelete
  12. வலைதளத்தை கலக்க வாழ்த்துக்கள்

    :)

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்... அங்க கவுஜை எதையும் எழுதிடாதீங்க... அப்புறும் சீனா அய்யா வருத்தப்படப்போறாரு...

    ReplyDelete
  15. அசத்துங்க! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  16. அட அட நல்ல செய்தி.. கலக்குங்க அண்ணன் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  17. அசத்துங்க!

    ReplyDelete
  18. அசத்துங்க!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் "சூப்பர்" ஸ்டாராக கலக்குங்கள்.

    ReplyDelete
  20. வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  21. ஆஹா! மகிழ்ச்சியான செய்தி!
    வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  22. அருமை அருமை.. அசத்துங்க ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  23. சந்தோஷமான சங்கதி!

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள். பணிசிறக்க என்றும் துனையாக இருப்போம்.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் ஐயா....
    கலக்குங்கள்....

    ReplyDelete
  26. மனமார்ந்த வாழ்த்துகள் ஷேக்...

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் staarjan!கலக்குங்க.

    ReplyDelete
  28. வலைச்சரம் பின்னி(பெடலெ)டுங்க !

    :)

    ReplyDelete
  29. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.. எழுதி கலக்குங்க..

    ReplyDelete
  31. வருகை தந்து வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    இஸ்மத் பாய்
    சேட்டைக்காரன்
    தேவன்மயம்
    அத்திரி
    அக்பர்
    குமார்
    பிரபு
    கிருஷ்ணா
    மலிக்கா
    சுரேஷ் டாக்டர் தல‌
    ஜோதிஜி
    ஹூசைனம்மா
    ஸாதிகா
    கண்ணா
    அபு அஃப்ஸர்
    துபாய் ராஜா

    அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  32. வருகை தந்து வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    நாஞ்சில் பிரதாப்
    அன்புடன் அருணா
    கட்டபொம்மன்
    கடையம் ஆனந்த்
    Jaleela
    ஜெஸ்வந்தி
    கண்ணகி
    ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
    மின்மினி
    NIZAMUDEEN
    Madurai Saravanan
    ஜெட்லி
    பிரியமுடன்...வசந்த்
    பா.ராஜாராம்
    கோவி.கண்ணன்
    T.V.ராதாகிருஷ்ணன்
    ஷங்கி
    சைவகொத்துப்பரோட்டா
    punnagaimannan
    நாடோடி

    அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  33. வாருங்கள் ஆசிரியரே...வலைச்சரத்திற்குள்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. வாங்க பாலாசி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் கலக்குங்க ஸ்டார்ஜன்

    ReplyDelete
  36. வாங்க தேனக்கா

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  37. நீங்க பூந்து கலக்குறீங்க வலைச்சரத்தில்.

    இங்க வாங்க வந்து வாங்கிக்குங்க ஸ்டார்ஜன்.

    http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html

    ReplyDelete
  38. ம்ம்ம்ம்ம் கலக்குங்க ஸ்ட்ராஜன் - இப்ப இன்னும் ஒரு வாரம் கல்க்குங்க - ஆமா சொல்லிபுட்டேன்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்