அன்பே என் அன்பே
ஒவ்வொரு நாளும்
வித்யாசமாய் உணர்கிறேன்.
உந்தன் மொழியிலே..
இரவெல்லாம் இனிதே
உன் நினைவுகளோடு
அசைபோடும் மாடாய்!!
அருமை கனவுகள்
வந்துவந்து போகும்
உன்வரவை உறுதி செய்கிறதே!!
பூபூவாய் உன் வாசம்
என்னை தினமும்
இம்சிக்கிறதே !!
தேடுகிறேன் எங்கும்
காணாது வெறுமையாய்
பூக்களும் கவிபாடுதே
உன் அருகாமையை
எண்ணி எண்ணி..
புதுமலர் வீசும்
நாளும் என்னாளோ...
அது நான் வரும்
பொன் நாளோ ?..
ராஜகுமாரி வருவாள்
ராஜயோகம் தருவாள்
குறி சொன்னதும்
தப்பாமல் வந்தாய் நீயே!!
இல்லறம் இனிதே
தொடங்கும் முன்னே
மனையில் நீயும்
போர்க்களத்தில் நானும்
ஒவ்வொரு நாளும்
உப்பரிகையில் உன்
விழிகள் தேடுதே
என் வரவை...
மனதை தொலைத்துவிட்டு
நீயும் நானும்
ஆளுக்கொரு மூலையில்...
பிரிவின் வலியில்
துவளும் எங்களை
மீட்க மாட்டாயா
எங்கள் இறைவா..
ஆறும் மனமும்
தேடாத விழியும் எங்கேனும்
உண்டா?.. சொல்வீர்
நல்வாக்கு சொல்வீர்...
உங்கள் ஸ்டார்ஜன்.
,
super kavithai Starjan
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete//மனையில் நீயும்
போர்க்களத்தில் நானும்//
இறைவன் அருள் விரைவில் கிடைக்கட்டும்.
///உப்பரிகையில் உன்
ReplyDeleteவிழிகள் தேடுதே
என் வரவை...
மனதை தொலைத்துவிட்டு
நீயும் நானும்
ஆளுக்கொரு மூலையில்...
பிரிவின் வலியில்
துவளும் எங்களை
மீட்க மாட்டாயா
எங்கள் இறைவா..///நெகிழவைக்கும் கவிதை வரிகள்!
ஒவ்வொன்றும் வரிகள் அல்ல வலிகள்.
ReplyDeleteபிரிவின் வலி யாரரிவார்
பிரிந்திருப்பவரை விட.
ரொம்ப நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.
என்ன தலிவா, உங்க துணையோட நினைவு வாட்டுது போல.
ReplyDeleteஉங்களை ஒரு, தொடர்பதிவுக்கு அழைத்து உள்ளேன், நேரம்
கிடைக்கும்போது எழுதுங்களேன்.
anne " maadellam " ithula use pannatheenga pls sariyaa ottaathathumaathiyaana feeling sorry to say that
ReplyDeleteபிரிவின் வலி.... நல்லா இருக்கு ஸ்டார்ஜன்.
ReplyDeleteஹூம்! கவிதை பெருமூச்சு விட வைக்குது! அருமை!!
ReplyDeleteஎன்னாலே அரசவையில கொஞ்சம் நேரம் இருக்க முடியல.. அந்தப்புர நினைப்பாவே இருக்கு.. உங்கள் கவிதை, எனக்கு கொஞ்சம் ஆறுதல்..
ReplyDelete:-)))
புகைப்படம்தான் அழகான கவிதை
ReplyDeleteஉங்கள் புலம்பல்கள் அக்கவிதைக்கான முன்னுரை :)
வலிக்குது குரு...என்ன்பபண்ண???
ReplyDelete//மனதை தொலைத்துவிட்டு
ReplyDeleteநீயும் நானும்
ஆளுக்கொரு மூலையில்...
பிரிவின் வலியில்
துவளும் எங்களை
//
செமி பேச்சிலரின்(கல்யாணம் முடிந்தும் பேச்சிலர் லைஃப்) பாடு இதுதாங்க, நல்லா சொல்லிருக்கீங்க
வசன நடையில் ரசிக்கும்படியான படைப்பு
ReplyDeleteவாங்க டிவிஆர் சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராமலட்சுமி மேடம்
ReplyDeleteகண்டிப்பாக இறைவன் அருள் கிடைக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸாதிகா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நண்பா சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteஅழைப்புக்கு மிக்க நன்றி; விரைவில் எழுதுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க பாலா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சேட்டைக்காரன்
ReplyDeleteஆமா சேட்டை, பெருமூச்சுதான் விடமுடியும்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கட்டபொம்மன்
ReplyDeleteமன்னருக்கு குசும்பப்பாரு
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க Monks
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க பிரதாப்
ReplyDeleteகஷ்டம்தான் சிஷ்யா..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அபு அஃப்ஸர்
ReplyDeleteசரியாச் சொன்னீங்க அபு அஃப்ஸர்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நீச்சல்காரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நீயும் நானும்
ReplyDeleteஆளுக்கொரு மூலையில்...
பிரிவின் வலியில்
துவளும் எங்களை
மீட்க மாட்டாயா
எங்கள் இறைவா..//
இதைப்படித்தபின் துயரம் அதிகமாகிவிட்டது ஸ்டார்ஜன்
பிரித்து வைத்து ஒரு காலம் ....இணைத்து வைக்கும் ஒரு காலம்.
ReplyDeleteகாலம் கனிந்து வர வாழ்த்துக்கள்
தங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகலும், நெஞ்சை குத்துகிறது.வாழ்த்துக்கள்
ReplyDelete//ஆறும் மனமும தேடாத விழியும் எங்கேனும உண்டா?.//
ReplyDeleteகவிதை அருமை..
வாங்க தேனம்மை அக்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நிலாமதி
ReplyDeleteகாலம் கனிந்து வரும் என்ற நம்பிக்கை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க punnagaimannan
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சே.குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நல்லாயிருக்குங்க.........
ReplyDeleteகடவுளிடம்வேண்டுகின்றேன்...
உங்களுக்காக
வசதியிருந்தால் நம்ம பக்கமும் வரலாம்தானே..........
வாங்க விடிவெள்ளி
ReplyDeleteஇதோ வந்திடுதேன்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//ஆறும் மனமும்
ReplyDeleteதேடாத விழியும் எங்கேனும்
உண்டா?.. சொல்வீர்//
????................!!!!.....????
நோ கமெண்ட்ஸ்