செல்லத்தின் அழுகையை
நிப்பாட்ட வழியேதும்
உண்டா?...
கைகள் உண்டு
வாரியணைக்க
தாலாட்டு பாடி
தூங்க வைக்க
தொட்டில் உண்டு
கொஞ்சி கொஞ்சி
அவனை தூங்க
வைக்க மடி உண்டு
வெளியில் அழைத்து
செல்ல கால்கள் உண்டு
என்னசெய்து அழுகையை
நிப்பாட்ட ...
அவன் பசிதீர
மார்பு உண்டு
இருந்தும் இல்லையே
சுரக்க சுரக்க
அது என்ன
அமுதசுரபியா
என் பசியை
தாங்கிக் கொள்வேன்
அவன் பசி?...
,
உணர்வு பிழிந்து சொல்லப்பட்ட கவிதை..
ReplyDeleteஅழகு..
வறுமை - வலி!!
கவிதை வறுமையை ஊட்டி வலிக்கச்செய்கிறது....
ReplyDeleteவறுமையின் நிறம் அன்பு.
ReplyDeleteஅருமையான வரிகளின் மூலம் பாதிப்பை உணர வைத்திருக்கிறீர்கள்.
அருமையான வரிகள்; மனதை கனக்கச் செய்கிறது.
ReplyDeleteவறுமை எத்தனை கொடியது என்பதை வரிகளின் மூலம் உணரச் செய்கிறது.
சொல்ல வார்த்தையில்லை
ReplyDeleteஅருமை சேக்
நல்லா வந்திருக்கு. ஆனா இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம்னு தோணுது.
ReplyDeleteவறுமையின் நிறம் சிவப்புதான் குரு... அதுவும் கைக்குழந்தையுடன் வறுமை கொடியது.
ReplyDeleteத்சோ..கவிதை மனதினைப்பிழிகின்றது!
ReplyDeleteகவிதையில் கலக்கல்.. என்ன வேண்டும்?.. வறுமை இல்லாத உலகம் எப்போ?.
ReplyDeleteமனதை கனக்க செய்யும் கவிதை..வறுமை மிக கொடியது..அதை ஒழித்தாலே பல தவறுகள் தடுக்கப் படும்.
ReplyDeleteவாங்க குணசீலன் சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க க.பாலாசி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க Raja
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அபுஅஃப்ஸர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மஞ்சூர் ராசா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸாதிகா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கட்டபொம்மன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
இந்த வறுமை ரொம்பக் கொடுமையா இருக்கு ஸ்டார்ஜன்
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteரசித்தேன்
ReplyDeletevarumai kodumai
நல்ல கவிதை.......
ReplyDeleteவறுமை வலிக்குது
வாங்க தேனம்மை அக்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க TVR Sir
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சிவசங்கர்
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க விடிவெள்ளி
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி