பாவி நீ பாவியடா
எத்தனை தடவை
ஆசிகள் வழங்கினாய்
ஒரு தடவையாவது
சொன்னாயா
கேமரா வைத்திருக்கிறேனென்று
கேமராவுக்கு ஏத்த முகமென்று
அன்று சொன்னார் ஒருவர்
கேமராவில் முகம் சரியாத்
தெரியவில்லை என்று
எல்லோரையும் சொல்ல
வைத்தாயடா.. ஏன் ஏன்?
கதவைத் திற காற்று
வரட்டும் என்று சொன்னாய்
நான் ஒரு ஏமாளி
இந்த சமாச்சாரத்துக்கு
எதுக்கு திறக்கணும்
என்ற நினைப்பிலே
திறந்தேன் வந்ததே
போலீஸ்
எத்தனை பேர்
எத்தனை தடவை
வந்திருப்பார்கள்
அத்தனை பேருக்கும்
ஆசிகள் வழங்கினாயே
ஆசிகள் மட்டுமா
இல்லை என்னை மாதிரி
வேறெதுவுமா..
ஒரேயொரு சந்தோசம்
உன்னால் நானும்
ஆனேன் பிரபலமாய்...
,
அய்யா நான்தான் பர்ஸ்ட் .
ReplyDeleteஅப்படி போடு . கலக்கல் தல !
என்ன இன்னும் ஓட்டு போடுவதற்கு இணைக்காமல் வைத்திருக்கீங்களே . சரி மீண்டும் வருவேன் . இப்போதைக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போட்டாச்சு .
ஹாஹா ..அடிச்சி பட்டய கிளப்புங்க
ReplyDeleteகவிதையும், படமும் சரியாக பொருந்தி இருக்குது சார்...
ReplyDeleteகவிதை ரஞ்சிதாவின் பார்வையில இருக்கு.
ReplyDeleteபாவம்.
ஹய்யோ ஹய்யோ1 இதுக்குபேர் தான் துறவரமா? இது தெரியாம நான் ஆபீஸ்ல கஷ்டப்பட்டு வேலை பாக்குறேனே!
ReplyDeleteanbudan
ram
www.hayyram.blogspot.com
இதுக்கும் கவிதையா...என்ன கொடுமை ஸ்டார்ஜன்
ReplyDeleteஅண்ணே இது!!
இதுக்கும் கவிதையா-??? ஏய் டண்டனக்கா...
ReplyDeleteha haa good good
ReplyDeleteகவிதையிலேயே விளாசிட்டீங்க.. நல்லா இருக்கு.
ReplyDeletem
ReplyDeletem
நினைவெல்லாம் நித்யா..,
ReplyDeleteநல்லா வந்திருக்கு ....அய்யோ...ரஞ்சிதா படத்தை சொல்லல....உங்கள் கவிதை தான் ...கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்
ReplyDeleteரஞ்சிதா படமும் சூப்பர்; கவிதையிலே அடியா... பின்னிட்டீங்க சேக்.
ReplyDeleteரஞ்சிதாவின் பார்வையில் கவிதையா.. கலக்கிட்டீங்க ஸ்டார்ஜன்
ReplyDeleteகவிதை அருமை நண்பரே.
ReplyDeleteகலக்கல் கவிதை!
ReplyDeleteஇப்பல்லாம் சாமியாருங்க ஹை-டெக் ஆயிட்டாங்கண்ணோவ்! ஆனா, கவிதை சூப்பர்! ரஞ்சிதாவே எழுதியிருந்தாலும் கூட இவ்வளவு இயல்பா வந்திருக்காது! :-))
ReplyDeleteஉங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க பாஸ்.
ReplyDeleteசூப்பர் சூப்பர் சூப்பர்.
ReplyDeleteஇதப்பத்திதான் நானும் எழுதியிருக்கேன்
வந்து பாருங்க இத
http://fmalikka.blogspot.com/2010/03/blog-post.html
Current "Affair" கவிதை நல்லாயிருக்கு...
ReplyDelete-
DREAMER
ரஞ்சிதா படமும் சுப்பர் உங்க கவியும் சூப்பரு
ReplyDeleteஅருமை..........
ReplyDeleteநல்ல கவிதை.......
கவிதை அருமை
ReplyDeleteஅய்யோ இப்படி வேஷம் போடுகிறார்களே
ReplyDeleteஹா ஹா அதற்குள் கவிதை ரெடியாடுச்சா
நாட்டுல இப்ப இதான் பேஷன் ஆயிருச்சி..
ReplyDeleteஎப்பத்தான் திருந்தப்போறாங்களோ தெரியலியே..
ஸ்ஸ்மால் டவுட்..
ReplyDeleteஇது ரஞ்சிதா எழுதினதா சார்...? avvvv.....
கதவை திற...
ReplyDeleteஐட்டம் வரட்டும்... ஹா..ஹா...
வாங்க பனித்துளி சங்கர்
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அத்திரி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க Sangkavi
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க hayyram
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜெட்லி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அபுஅஃப்ஸர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க நாடோடி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தியாவின் பேனா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தல
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க rama
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க Raja
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தேனம்மை அக்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸாதிகா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சேட்டைக்காரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மயில்ராவணன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மலிக்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க DREAMER
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சிவசங்கர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க vidivelli
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க T.V.ராதாகிருஷ்ணன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜலீலா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கட்டபொம்மன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க Sivaji Sankar
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கமலேஷ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
sir,vanakkam, naanum al-ahsa vil erukken. unga cel number kodunga, plz
ReplyDeleteவாங்க ஜாஹிர்
ReplyDeleteஉங்க மெயில்முகவரி கொடுங்க; என் மொபைல் நம்பர் தருகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி