Pages

Wednesday, March 3, 2010

வறுமையின் நிறம் சிவப்பா ...

என்னசெய்து என்
செல்லத்தின் அழுகையை
நிப்பாட்ட வழியேதும்
உண்டா?...


கைகள் உண்டு
வாரியணைக்க‌
தாலாட்டு பாடி
தூங்க வைக்க
தொட்டில் உண்டு


கொஞ்சி கொஞ்சி
அவனை தூங்க‌
வைக்க மடி உண்டு
வெளியில் அழைத்து
செல்ல கால்கள் உண்டு


என்னசெய்து அழுகையை
நிப்பாட்ட ...


அவன் பசிதீர
மார்பு உண்டு
இருந்தும் இல்லையே
சுரக்க சுரக்க‌
அது என்ன‌
அமுதசுரபியா


என் பசியை
தாங்கிக் கொள்வேன்
அவன் பசி?...

,

Post Comment

28 comments:

  1. உணர்வு பிழிந்து சொல்லப்பட்ட கவிதை..
    அழகு..
    வறுமை - வலி!!

    ReplyDelete
  2. கவிதை வறுமையை ஊட்டி வலிக்கச்செய்கிறது....

    ReplyDelete
  3. வறுமையின் நிறம் அன்பு.

    அருமையான வரிகளின் மூலம் பாதிப்பை உணர வைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. அருமையான வரிகள்; மனதை கனக்கச் செய்கிறது.

    வறுமை எத்தனை கொடியது என்பதை வரிகளின் மூலம் உணரச் செய்கிறது.

    ReplyDelete
  5. சொல்ல வார்த்தையில்லை
    அருமை சேக்

    ReplyDelete
  6. நல்லா வந்திருக்கு. ஆனா இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம்னு தோணுது.

    ReplyDelete
  7. வறுமையின் நிறம் சிவப்புதான் குரு... அதுவும் கைக்குழந்தையுடன் வறுமை கொடியது.

    ReplyDelete
  8. த்சோ..கவிதை மனதினைப்பிழிகின்றது!

    ReplyDelete
  9. கவிதையில் கலக்கல்.. என்ன வேண்டும்?.. வறுமை இல்லாத உலகம் எப்போ?.

    ReplyDelete
  10. மனதை கனக்க செய்யும் கவிதை..வறுமை மிக கொடியது..அதை ஒழித்தாலே பல தவறுகள் தடுக்கப் படும்.

    ReplyDelete
  11. வாங்க குணசீலன் சார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. வாங்க க.பாலாசி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாங்க Raja

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. வாங்க அபுஅஃப்ஸர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. வாங்க மஞ்சூர் ராசா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. வாங்க நாஞ்சில் பிரதாப்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. வாங்க ஸாதிகா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. வாங்க கட்டபொம்மன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. இந்த வறுமை ரொம்பக் கொடுமையா இருக்கு ஸ்டார்ஜன்

    ReplyDelete
  22. ரசித்தேன்


    varumai kodumai

    ReplyDelete
  23. நல்ல கவிதை.......
    வறுமை வலிக்குது

    ReplyDelete
  24. வாங்க தேனம்மை அக்கா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. வாங்க TVR Sir

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  26. வாங்க சிவசங்கர்

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. வாங்க விடிவெள்ளி

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்